You dont have javascript enabled! Please enable it!

NTCP UHC – திருப்பூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Public Health – Requirement for the various posts under National Tabaco Control programme (NTCP) and Universal Health Coverage (UHC) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருப்பூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு பணிகளை மேம்படுத்த சேலம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் (District Tobacco Control Cell) கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

2. உளவியலாளர் / ஆலோசகர் (Psychologist/ Counselor)

3. சமூக தொழிலாளி (Social worker)

4. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

5. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

மொத்த பணியிடங்கள்: 12 பதவிகள்

கல்வித்தகுதி:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Consultant)

i) Public Health அல்லது Social Sciences அல்லது Management அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

ii) MBBS/BDS மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

2. உளவியலாளர் / ஆலோசகர் (Psychologist/ Counselor)

உளவியல்/சமூகப்பணியில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல்/சமூகப்பணியில் பட்டதாரி மற்றும் 2 வருட கள அனுபவம்

3. சமூக தொழிலாளி (Social worker)

i) Sociology அல்லது Social work முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) Sociology அல்லது Social work இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

4. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி கல்வி கற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு வருடம் தொடர்புடைய பணி அனுபவம்.

5. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

CMLT அல்லது DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-01-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 35,000/- வழங்கப்படும்.

2. உளவியலாளர் / ஆலோசகர் (Psychologist/ Counselor)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.

3. சமூக தொழிலாளி (Social worker)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.

4. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

5. ஆய்வக நுட்புநர் (Lab Technician)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 8,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 24-01-2022 காலை 10.00 மணி

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், S.F.No 147. பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641 602.

திருப்பூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Dist Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுஙகள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்