You dont have javascript enabled! Please enable it!

NRCB – திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சி வேலை வாய்ப்புகள் 2021

ICAR – National Research Centre for Banana (NRCB), Tiruchirapalli Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்





பணியிட விபரங்கள்:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து முதல் வகுப்பில் M.Tech. (Biotechnology) அல்லது M.Sc. முதுகலை பட்டத்தை Agriculture / Horticulture / Life Sciences / allied subjects ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விரும்பப்படும் தகுதி:

ii) திசு வளர்ப்பு மற்றும் வாழை குணாதிசயத்தில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

iii) Ph.D. (விவசாயம் / தோட்டக்கலை / வாழ்க்கை அறிவியல் / தொடர்புடைய பாடங்கள்) உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 35,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை (புகைப்படத்துடன்) நிரப்பி தேவையான அனைத்து (நகல்) சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின்‌ (கல்வி சான்றிதழ்கள்‌, முன்‌ அனுபவ சான்று மற்றும்‌ தேவையான அனைத்து சான்றிதழ்கள்) ஆகியவற்றின்‌ நகல்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

சப்ஜக்ட் என்ற இடத்தில் பதவியின்‌ பெயரை ‘Application for the post of Young Professional – II’ என்று கட்டாயம்‌ குறிப்பிட வேண்டும்‌.

விண்ணப்பதாரர்கள்‌ தாங்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களுடன்‌ சான்றொப்பமிட்ட நகல்கள்‌ (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்‌. அடிப்படை தகுதியில்‌ ஏதாவது ஒரு சான்றிதழ்‌ விடுபட்டுயிருந்தாலும்‌ விண்ணப்பதாரர்‌ தகுதியற்றவராக கருதப்படுவார்‌.

 விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 31.12.2021 மாலை 4.30 மணிக்குள்‌

ICAR-NRCB அதிகாரப்பூர்வ இணையதளதம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி nrcbrecruitment@gmail.com 




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்