You dont have javascript enabled! Please enable it!

NLC – நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

NLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Neyveli Lignite Corporation Limited – NLC Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையங்களில் (Neyveli Lignite Corporation Limited – NLC) காலியாக உள்ள பணியிடங்களி நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

i) உதவி சேவை பணியாளர் / பயிற்சியாளர் – 05 பதவிகள்

ii) உதவி தொழில்துறை பணியாளர் / பயிற்சியாளர் (ITI அல்லாதவர்) – 08 பதவிகள்

iii) எழுத்தர் உதவியாளர் – 07 பதவிகள்

iv) ஜூனியர் ஸ்டெனோகிராபர் / பயிற்சியாளர் – 05 பதவிகள்

v) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 10 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 35 பதவிகள்

கல்வித் தகுதி:

i) உதவி சேவை பணியாளர் / பயிற்சியாளர்

5 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்கலாம்.

ii) உதவி தொழில்துறை பணியாளர் / பயிற்சியாளர் (ITI அல்லாதவர்)

8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்கலாம்.

iii) எழுத்தர் உதவியாளர்

ஏதேனும் ஒரு பட்டம்

iv) ஜூனியர் ஸ்டெனோகிராபர் / பயிற்சியாளர்

i) ஏதேனும் ஒரு பட்டம்

ii) தட்டச்சு செய்வதில் அரசின் தொழில்நுட்பத் தேர்வில் சீனியர் கிரேடு (ஆங்கிலம்) தேர்ச்சி

iii) சுருக்கெழுத்தில் அரசின் தொழில்நுட்பத் தேர்வில் ஜூனியர் கிரேடு (ஆங்கிலம்) தேர்ச்சி

iv) கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

v) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

B.Sc. (Computer Science) அல்லது BCA (Bachelor of Computer Application)

வயது வரம்பு:

உயர் வயது வரம்பு (முக்கியமான தேதியின்படி) அனைத்து பணியிடங்களுக்கும் சாதாரண ஆட்சேர்ப்புகளில் 30 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு:

i) PwBD + UR / PwBD +EWS பிரிவினர்கள் அதிகப்பட்சம் 40 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) PwBD +OBC (NCL) பிரிவினர்கள் அதிகப்பட்சம் 43 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) PwBD + SC/ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

பதவி மாத ஊதியம் ஆண்டு வருமானம்
உதவி சேவை பணியாளர் / பயிற்சியாளர் ரூ. 15,000 – 3% – ரூ. 30,000  ரூ. 4.35 லட்சம்
உதவி தொழில்துறை பணியாளர் / பயிற்சியாளர் (ITI அல்லாதவர்) ரூ. 15,000 – 3% – ரூ. 30,000  ரூ. 4.35 லட்சம்
எழுத்தர் உதவியாளர் ரூ. 19,000 – 3% – ரூ. 77,000 ரூ. 5.31 லட்சம்
ஜூனியர் ஸ்டெனோகிராபர் / பயிற்சியாளர் ரூ. 20,000 – 3% – ரூ. 81,000 ரூ. 5.55 லட்சம்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ரூ. 21,000 – 3% – ரூ. 85,000 ரூ. 5.80 லட்சம்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் என்எல்சிஐஎல் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் (www.nlcindia.in) சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு (70 மதிப்பெண்கள்) மற்றும் நடைமுறைத் திறன் தேர்வு (30 மதிப்பெண்கள்) ஆகியவற்றின் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.02.2022 மாலை 5 மணி தற்போது நீட்டிக்கப்பட்டது 21-02-2022, மாலை 5.00

NLC அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்