You dont have javascript enabled! Please enable it!

NLC – நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

NLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2022
Neyveli Lignite Corporation Limited NLC Recruitment 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் அமைந்துள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (Neyveli Lignite Corporation Limited – NLC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (GET)

மொத்த பணியிடங்கள்: 300 பதவிகள்

கல்வித் தகுதி:

i) விண்ணப்பதாரர்கள் கேட் 2022 தேர்வில் தொடர்புடைய கேட் குறியீட்டில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ii) கேட் – 2022 இன் கேட் மதிப்பெண்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

iii) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்ட கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(அறிவிக்கப்பட்ட தகுதிக்கான மதிப்பெண்களின் குறைந்தபட்ச தகுதி UR/EWS/OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 60 % மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 50 %)

வயது வரம்பு:

பல்வேறு பிரிவுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு (01-03-2022 ன் படி) பின்வருமாறு:

i) General/ EWS பிரிவினர்கள் அதிகப்பட்சம் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC (NCL) பிரிவினர்கள் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) SC/ ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மத்திய அரசின் வழிகாட்டின்படி கிரேடு E-2 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 50,000 முதல் ரூ. 1,60,000 வரை வழங்கப்படும். (ஆண்டுக்கு CTC தோராயமாக. ரூ. 12.20 லட்சம்)

விண்ணப்ப கட்டணம்:

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்கள் ரூ. 854 செலுத்த வேண்டும்.

SC /ST / PwBD/ Ex-servicemen விண்ணப்பதாரர்கள் ரூ. 354 செலுத்த வேண்டும்.

* www.onlinesbi.com இல் உள்ள பாரத ஸ்டேட் வங்கி E-Collect வசதியைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் என்எல்சிஐஎல் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் (www.nlcindia.in) சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) -2022 இல் பெற்ற மதிப்பெண்களின் (100க்கு) தகுதி வரிசையின் அடிப்படையில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவணம் / சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

ஆவணம்/சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் NLCIL இணையதளத்தில் (www.nlcindia.in) வெளியிடப்படும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.14.2022 மாலை 5 மணி

NLC அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (NLC Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்



இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்