You dont have javascript enabled! Please enable it!

NLC – நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

NLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Neyveli Lignite Corporation Limited – NLC Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையங்களில் (Neyveli Lignite Corporation Limited – NLC) காலியாக உள்ள பணியிடங்களி நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. இளநிலை பொறியாளர் (S-1 கிரேடு) [Junior Engineer Trainee (S-1 Grade)]

மொத்த பணியிடங்கள்: 238 பதவிகள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் UR/ EWS/ OBC (NCL) பிரிவினர்கள் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Civil, Chemical மற்றும் Mining ஆகிய பிரிவுகளில் 3 வருட பகுதி நேர/ முழு நேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.

வயது வரம்பு:

பல்வேறு பிரிவுகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு:

i) UR/EWS பிரிவினர்கள் அதிகப்பட்சம் 28 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 31 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) SC/ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 31,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,00,000 மற்றும் கூடுதல் அலவன்ஸ் கொடுக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் என்எல்சிஐஎல் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் (www.nlcindia.in) சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே எழுத்து தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05.01.2022 மாலை 5 மணி

NLC அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்