You dont have javascript enabled! Please enable it!

NLC – நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

NLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Neyveli Lignite Corporation Limited – NLC Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையங்களில் (Neyveli Lignite Corporation Limited – NLC) காலியாக உள்ள பணியிடங்களை தொழிற்பயிற்சி அடிப்படையில் (Apprenticeship) நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

துறைகள்:

i) Electrical & Electronics Engineering – 70
ii) Electronics & Communication Engineering – 10
iii) Instrumentation Engineering – 10
iv) Civil Engineering – 35
v) Mechanical Engineering – 75
vi) Computer Science and Engineering – 20
vii) Chemical Engineering – 10
viii) Mining Engineering – 20

மொத்த பணியிடங்கள்: 250 பதவிகள்

 ரிசல்ட் டவுண்லோடு செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

துறைகள்:

i) Electrical & Electronics Engineering – 85
ii) Electronics & Communication Engineering – 10
iii) Instrumentation Engineering – 10
iv) Civil Engineering – 35
v) Mechanical Engineering – 90
vi) Computer Science and Engineering – 25
vii) Mining Engineering – 30
viii) Pharmacy – 15

மொத்த பணியிடங்கள்: 300 பதவிகள்

 ரிசல்ட் டவுண்லோடு செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்வித் தகுதி:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய துறையில் தொழில்முறை அமைப்புகளுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாநில அரசால் நிறுவப்பட்ட தொழில்நுட்ப கல்வி வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து மாநில கவுன்சிலால் வழங்கப்பட்ட பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

உயர் வயது வரம்பு (முக்கியமான தேதியின்படி) அனைத்து பணியிடங்களுக்கும் சாதாரண ஆட்சேர்ப்புகளில் 25 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




சம்பள விகிதம்:

1. பட்டதாரி தொழில்நுட்பவியலாளர் (Graduate Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 15,028/- வழங்கப்படும்.

2. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)

மாதாந்திர உதவித்தொகையாக அதிகப்பட்சம் ரூ. 12,524/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.

2) Enroll என்பதைக் கிளிக் செய்யவும்.

3) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.

4) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

தயவுசெய்து கவனிக்கவும்:

பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன்

விண்ணப்பதாரர்கள் என்எல்சிஐஎல் ஆன்லைன் விண்ணப்ப போர்ட்டலில் (www.nlcindia.in) சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை டவுண்லோடு செய்து அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு பொருந்தும் அடிப்படை நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்னைக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.02.2022 மாலை 5 மணி

NLC அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு:

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போர்டல் 01-02-2022 காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு 10-02-2022 மாலை 5 மணிக்கு மூடப்படும். 

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.02.2022 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The General Manager,
Learning & Development Centre,
N.L.C India Limited.
Block: 20.
Neyveli – 607 803.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்