You dont have javascript enabled! Please enable it!

NITTTR – சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021

National Institute of Technical Teachers Training and Research – NITTTR Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

Please read the instructions carefully before applying. Failure to comply with any of the directions given in the instructions may result in the rejection of the application by the Institute.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. தொழில்நுட்ப உதவியாளர்

2. மூத்த நிர்வாக அதிகாரி

கல்வித் தகுதி:

1. தொழில்நுட்ப உதவியாளர்

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து  ஒளிப்பதிவில் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) ஸ்டில் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு மற்றும் திரைப்படத் தயாரிப்பின் அம்சங்கள் ஆகியவற்றில்  3 ஆண்டுகள் தொடர்புடையவை அனுபவம் விரும்பப்படுகிறது.

அல்லது

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஒளிப்பதிவு / திரைப்படத் தயாரிப்பில் டிப்ளமோ அல்லது  அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் விரும்பப்படுகிறது.

2. மூத்த நிர்வாக அதிகாரி

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பொது நிர்வாகம் / மேலாண்மையில் முதுகலைப் பட்டம் / சட்டத்தில் பட்டம் / LLB மற்றும் சட்ட சிக்கல்களில் அனுபவம் விரும்பப்படுகிறது.

iii) அரசு, அரசு அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் உள்ள கடைகள், முன்னுரிமை
கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் நிர்வாகம், கணக்குகள், நிறுவுதல், கொள்முதல் மற்றும் ஊதிய நிலைகளுடன் மேற்பார்வை பதவியில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

1. தொழில்நுட்ப உதவியாளர்

அதிகப்பட்சம் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. மூத்த நிர்வாக அதிகாரி

அதிகப்பட்சம் 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. தொழில்நுட்ப உதவியாளர்

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக (7 வது CPC படி) ஊதிய அளவு மேட்ரிக்ஸ் நிலை – 6 ன் கீழ் குறைந்தப்பட்சம் ரூ. 35,400 முதல் அதிகப்பட்சம் 1,12,400 வரை வழங்கப்படும்.

2. மூத்த நிர்வாக அதிகாரி

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக (7 வது CPC படி) ஊதிய அளவு மேட்ரிக்ஸ் நிலை – 11 ன் கீழ் குறைந்தப்பட்சம் ரூ. 67,700 முதல் அதிகப்பட்சம் 2,08,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Name of A/C Holder The Director, NITTTR, Chennai
Name of the Bank Indian Overseas Bank
Name of the Branch Thiruvanmiyur, Chennai
Type of A/C Savings Account
A/C No. 041801000000099
Branch Code 0418
IFSC Code IOBA0000418
MICR Code 600020039
Swift Code IOBA1NBB085

இந்த நிறுவனத்தின் மேற்குறிப்பிட்டுள்ள தகவலின் அடிப்படையில் General/ EWS/ OBC பிரிவினருக்கு திரும்பப்பெற முடியாத விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/-ஐ ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.  SC/ST/ மாற்றுத்திறனாளிகள் (PWD)/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் கூடிய சுய விபரங்களுடன்‌ கூடிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தபால் உறையின் மீது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, National Institute of Technical Teachers’ Training and Research, Taramani, Chennai 600113 Tamilnadu

NITTTR -ன் அரசு இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்