You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

National Institute of Siddha – NIS Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய அளவில் தாம்பரம் சானடோரியம், சென்னையில் அமைந்துள்ள இன்ஸ்டிடியூட் ஆப் சித்தாவில் காலியாகவுள்ள பின்வரும் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. திட்ட மேலாளர்

2. பொது சுகாதாரம் நிபுணர்

கல்வித் தகுதி:

1. திட்ட மேலாளர்

BSMS மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான திட்ட அமலாக்கத்தில் 5 வருட அனுபவம்

2. பொது சுகாதாரம் நிபுணர்

பொது சுகாதாரம் / MPH இல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான திட்ட செயலாக்கத்தில் 1-2 வருட அனுபவம்

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. திட்ட மேலாளர்

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 46,000 அளிக்கப்படும்.

2. பொது சுகாதாரம் நிபுணர்

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 40,000 அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணத்தை Director, National Institute of Siddha என்னும் பெயரில் சென்னையில் செல்லுபடியாகும் வகையில் (DD) டிமாண்ட் ட்ராப்டாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து இருக்க வேண்டும்.

SC/ST மற்றும் உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தகுதியான அதிகாரியிடமிருந்து முறையே பெறப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 09.06.2022 அன்று காலை 09.30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அலுவலகம் (மதுரை & தேனி மாவட்டங்கள்), அரசு தலைமையக மருத்துவமனை வளாகம், பெரியகுளம்-625601

NIS – ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்