You dont have javascript enabled! Please enable it!

நீலகிரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Application for the post of Legal cum Probation Officer | Applications are invited for the post of Legal cum Probation Officer in the district child protection office The Nilgiris.



குழந்தைகள் பாதுகாப்பு அலகு, நீலகிரி மாவட்டம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ளம் பணியினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



பணியின் பெயர் காலியிடங்கள்
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer) பல்வேறு பணியிடங்கள்
மொத்த பணியிடங்கள்
பணியிடம் நீலகிரி

கல்வித்தகுதி:

சட்டம் சார்ந்த படிப்பில் (பி.எல் அல்லது எல்.எல்.பி – Regular) இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் குழந்தைகள் நலன், சமூகநலன் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு வருட அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.




ஊதிய விகிதம்:

மாத தொகுப்பூதியம் ரூ. 21,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு முறை:

தேர்வு செயல்முறையில் விண்ணப்பதாரரின் செயல்திறன், முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படும் மற்றும் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 25.06.2022க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களை நமது இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், க.எண்: 19, மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.







அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்
[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்