You dont have javascript enabled! Please enable it!

NTEP-நீலகிரி மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 01 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலச் சங்கம் NTEP, நீலகிரி மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Nilgiris District Health Society – National Tuberculosis Eradication Programme(NTEP) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்




முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாவட்ட நலச் சங்கம் NTEP, நீலகிரி மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

2. மருந்தாளுனர் (Pharmacist)

கல்வித் தகுதி:

1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

அடிப்படை தகுதி:

(10 +2) வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (DMLT)

கூடுதல் தகுதி:

1. Sputum smear microscopyக்கு RNTCP இல் ஒரு வருட அனுபவம்

2. உயர் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு (உதாரணமாக பட்டதாரிகள்) முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்

2. மருந்தாளுனர் (Pharmacist)

D.Pharm அல்லது B.Pharm தேர்ச்சி



சம்பள விகிதம்:

மாவட்ட நலச் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி கீழ்கண்டவாறு தொகுப்பூதியம் அளிக்கப்படும்.

1. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

மாதம் ரூ. 13,000

2. மருந்தாளுனர் (Pharmacist)

மாதம் ரூ. 15,000

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தங்கள் அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் சான்றொப்பம் (attested) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ரூ. 25 மதிப்புள்ள தபால் தலைகளை ஓட்டிய சுய விலாசமிட்ட கவர்கள் இரண்டு இணைத்து அனுப்ப வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு தபால் மூலமாக தெரிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நீலகிரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமரத்தப்படலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 01.09.2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், ஜெயில் ஹில் ரோடு, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம், உதகமண்டலம் 643001

நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்