You dont have javascript enabled! Please enable it!

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

College of Arts and Science Nilgiris Recruitment 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

நமது ஷேர்சாட் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நீலகிரி மாவட்டம் தாலூரில் உள்ள நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Nilgiri College of Arts and Science|Thaloor

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை இமெயில்




பணியிட விபரங்கள்:

1. முதல்வர்

2. உதவி பேராசிரியர்

3. நூலகர்

துறைகள்:

1. கணினி அறிவியல்

2. ஆங்கிலம்

3. மேலாண்மை

4. உளவியல்

கல்வித் தகுதி:

சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டத்துடன் M.Phil / Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் NET / SLET தகுதி பெற்றிருக்க வேண்டும். முன் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

யுஜிசி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்.




சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை பின்பற்றப்படும். தகுதியானவர்களுக்கு சம்பளம் ஒரு தடையல்ல.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் டெலிஃபோனிக் நேர்காணல் மற்றும் ஜூம் நேர்காணல் மூலம் தகுதியான நபர் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு அதனை கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

இமெயில் Subject-ல் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை கட்டாயம்‌ குறிப்பிட வேண்டும்‌.

விண்ணப்பதாரர்கள்‌ தாங்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களுடன்‌ சான்றொப்பமிட்ட நகல்கள்‌ (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்‌. அடிப்படை தகுதியில்‌ ஏதாவது ஒரு சான்றிதழ்‌ விடுபட்டுயிருந்தாலும்‌ விண்ணப்பதாரர்‌ தகுதியற்றவராக கருதப்படுவார்‌.

NCAS-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.09.2021

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

 ncas.hrd@gmail.com

உதவிக்கு அழைக்க:

9207097235

தொடர்பு முகவரி:

Nilgiri College of Arts and Science, Thaloor, Konnachal P.O, The Nilgiris, Tamil Nadu- 643239, INDIA




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்