You dont have javascript enabled! Please enable it!

நீலகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு | நேர்காணல் நாள்: 25 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூடலூர் – 643 212. நீலகிரி மாவட்டம் (பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்




பணியிட விபரங்கள்:

1. உதவி நிகழ்ச்சி நிரல் அமைப்பாளர் (Assistant Programmer)

கல்வித்தகுதி:

பி.எஸ்.சி.கணினி அறிவியல், அல்லது பி.எஸ்.சி. (கணிதம், இயற்பியல், ஸ்டெடிஸ்டிக்ஸ் மெயின்) மற்றும் ஒரு வருட Computer Application சர்டிபிகேட் கோர்ஸ் அல்லது டிப்ளமோ Computer Science தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு : 35 (அரசாங்க விதிமுறைகளின்படி)





சம்பள விகிதம்:

அரசாங்க விதிமுறைகளின்படி வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள  நாளன்று நடைபெறும் நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 25.03.2022 அன்று காலை 10 மணிக்கு

நேர்காணல் நடைபெறும் முகவரி:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கூடலூர் – 643 212. நீலகிரி மாவட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்