You dont have javascript enabled! Please enable it!

NIFTEM IIFPT – தமிழ்நாடு தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை வேலைவாய்ப்புகள் 2021

National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM) – Thanjavur Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசு உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய (திட்டத் தேவைகள் & திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & இமெயில்





பணியிட விபரங்கள்:

1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF)

2. இளம் தொழில் வல்லுநர் (Young Professional II)

3. திட்ட உதவியாளர்

4. சீனியர் ரிசர்ச் ஃபெலோ (SRF)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF)

M.Tech பட்டத்தை Food Science மற்றும் Technology அல்லது Food Process Engineering  அல்லது Food & Agricultural Process Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

M.Sc பட்டத்தை Food Science மற்றும் Technology அல்லது Food Process Engineering  அல்லது Food & Agricultural Process Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET தகுதி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

மேற்கண்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Ph.D முடித்திருக்க வேண்டும்.

2. இளம் தொழில் வல்லுநர் (Young Professional II)

M. Tech பட்டத்தை Food Engineering அல்லது Food Science & Technology அல்லது Food Process Engineering அல்லது Post Harvest Management அல்லது Food Science & Nutrition ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

மேற்கண்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

3. திட்ட உதவியாளர்

B. Tech அல்லது M. Tech அல்லது M.Sc. பட்டத்தை Food Process Engineering அல்லது Food Technology அல்லது Food Science and Technology அல்லது Agricultural Processing அல்லது Biotechnology அல்லது Packaging Technology அல்லது Agriculture and Chemical engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

M.Sc. பட்டத்தை Biotechnology அல்லது Food Science மற்றும் Nutrition ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. சீனியர் ரிசர்ச் ஃபெலோ (SRF)

M.Tech பட்டத்தை Food Process Engineering அல்லது Food Technology அல்லது Agricultural Processing அல்லது Food Science ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

M.Sc  பட்டத்தை Food Process Engineering அல்லது Food Technology அல்லது Agricultural Processing அல்லது Food Science ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET தகுதி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 2 வருட ஆராய்ச்சி அனுபவம் இருக்க வேண்டும்.

அல்லது

மேற்கண்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் Ph.D முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆண் விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 35 வயது வரையும், பெண் விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 40 வயது வரையும் மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 31,000வரை வழங்கப்படும்.

2. இளம் தொழில் வல்லுநர் (Young Professional II)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 25,000வரை வழங்கப்படும்.

3. திட்ட உதவியாளர்

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 20,000வரை வழங்கப்படும்.

4. சீனியர் ரிசர்ச் ஃபெலோ (SRF)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 31,000வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் OBC பிரிவினர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். SC / ST / PWD / Ex-Serviceman எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதைத் தொடர்ந்து ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு விண்ணப்பதாரர்களால் அவர்களது வீடு/ இடங்களில் இருந்து மேற்கொள்ளலாம்.





விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர்கள் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் www.iifpt.edu.in என்ற அதிகாரப்பூர்வ நிறுவனத்தின்  இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக நிறுவனத்திற்கு அனுப்பப்படும் ஆஃப்லைன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பதாரர் அனைத்து சான்றிதழ்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை (PDF படிவம்) ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் தேவைப்படும் இடங்களில் பதிவேற்ற வேண்டும். தவறினால் அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

ii) ஆன்லைன் விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலில் விண்ணப்பதாரர்கள் கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம், சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள், எஸ்பிஐ சேகரிப்பில் உருவாக்கப்பட்ட ஆதார ஆவணங்கள் மற்றும் ரசீது நகல் ஆகியவை ஸ்கேன் செய்யப்பட வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட PDF கோப்பை ஒற்றை PDF கோப்பாக ஆன்லைனில் சமர்ப்பிக்கும் கடைசி தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் கீழ் குறிப்பிட்டுள்ள அஞ்சல் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2021 28-11-2021 தற்பொழுது நீட்டிக்கப்பட்டது.

IIFPT அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)   இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு (Official extended Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி: projectrecruitment@iifpt.edu.in





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்