You dont have javascript enabled! Please enable it!

சென்னை ICMR-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 18, 19 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எப்பிடீமயாலஜி (ஐசிஎம்ஆர்) வேலைவாய்ப்புகள் 2022
ICMR-National Institute of Epidemiology (ICMR-NIE) Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய (திட்டத் தேவைகள் & திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (புள்ளிவிவரம்) – 1 பதவி

2. திட்ட தொழில்நுட்ப அலுவலர் – 1 பதவி

3. திட்ட உதவியாளர் (நிர்வாகம்) – 1 பதவி

4. திட்ட மேல் பிரிவு எழுத்தர் – 1 பதவி

5. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (களம்) – 1 பதவி

6. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (IT) – 1 பதவி

7. திட்ட பல்பணி ஊழியர்கள் – 2 பதவிகள்

கல்வித்தகுதி:

1. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (புள்ளிவிவரம்) 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புள்ளியியல்/பயோஸ்டாடிஸ்டிக்ஸில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து புள்ளியியல்/பயோஸ்டாடிஸ்டிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. திட்ட தொழில்நுட்ப அலுவலர் 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/சமூக அறிவியல்/சமூகப்பணி/வாழ்க்கை அறிவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொது சுகாதாரத் திட்டம்/சுகாதார மேலாண்மையில் ஐந்தாண்டு பணி அனுபவம்

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ சமூக அறிவியல்/ சமூகப்பணி/ வாழ்க்கை அறிவியல்/ பொது சுகாதாரம்/ தொற்றுநோயியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்.

3. திட்ட உதவியாளர் (நிர்வாகம்)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் நிர்வாகம்/ கணக்கு மற்றும் நிதிப் பணிகளில் 5 வருட பணி அனுபவம்.

4. திட்ட மேல் பிரிவு எழுத்தர்

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் நிர்வாகப் பணியில் 5 வருட அனுபவம்

(அல்லது)

ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி மற்றும் நிர்வாகப் பணியில் 2 வருட அனுபவம்.

5. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (களம்)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல் / சமூகப் பணி / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியலில் பட்டம் பெற்றவர், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பொது சுகாதாரத் திட்டம் / சுகாதாரப் பராமரிப்பு மேலாண்மையில் மூன்றாண்டு பணி அனுபவம்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல் / சமூகப்பணி / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியல் / பொது சுகாதாரம் / தொற்றுநோயியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்.

6. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (IT)

ஆன்லைன் தளங்கள் / சமூக ஊடகங்கள் / எடிட்டிங் & டிசைனிங் / IT திட்டங்களைக் கையாள்வதில் மூன்று வருட பணி அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் IT / கணினி அறிவியல் / கணினி பயன்பாட்டில் பட்டதாரி

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் IT/ கணினி அறிவியல்/ கணினி பயன்பாடு ஆகியவற்றில் முதுகலைப் பட்டம்

7. திட்ட பல்பணி ஊழியர்கள் 

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி

வயது வரம்பு:

1. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (புள்ளிவிவரம்) 

அதிகப்பட்சம் 33 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

2. திட்ட தொழில்நுட்ப அலுவலர் 

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

3. திட்ட உதவியாளர் (நிர்வாகம்)

அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

4. திட்ட மேல் பிரிவு எழுத்தர்

அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

5. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (களம்)

அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

6. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (IT)

அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

7. திட்ட பல்பணி ஊழியர்கள் 

அதிகப்பட்சம் OBC – 28 மற்றும் SC – 30 வயதுக்கு உட்பட்ட மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




சம்பள விகிதம்:

1. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (புள்ளிவிவரம்) 

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 31,000 வரை வழங்கப்படும்.

2. திட்ட தொழில்நுட்ப அலுவலர் 

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 32,000 வரை வழங்கப்படும்.

3. திட்ட உதவியாளர் (நிர்வாகம்)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 32,000 வரை வழங்கப்படும்.

4. திட்ட மேல் பிரிவு எழுத்தர்

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 17,000 வரை வழங்கப்படும்.

5. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (களம்)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 31,000 வரை வழங்கப்படும்.

6. திட்ட தொழில்நுட்ப உதவியாளர் (IT)

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 31,000 வரை வழங்கப்படும்.

7. திட்ட பல்பணி ஊழியர்கள்

ஒருங்கிணைந்த மாத ஊதியம் அளவு அதிகப்பட்சம் 15,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது. இறுதி பரிந்துரைகள் செயல்திறன் அடிப்படையில் மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையில் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 12.07.2021, 18.07.2021 & 19.07.2021

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR – National Institute of Epidemiology,
R-127, Second Main Road,
Tamil Nadu Housing Board,
Ayapakkam,
Chennai 600 077.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம் (Official Notification & Application form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்