You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு தேசிய சுகாதார பணியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
National Health Mission Tamil Nadu Department of Health & Family Welfare Govt. of Tamil Nadu, India Recruitment Notification 2022 | TNNHM Recruitment Notification 2022




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

பின்வரும் ஒப்பந்தப் பதவிகளுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கின்ற தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. நுண்ணுயிரியல் வல்லுநர் (Microbiologist) – 1 பதவி

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician) – 9 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 10 பதவிகள்

கல்வித் தகுதி:

1. நுண்ணுயிரியல் வல்லுநர் (Microbiologist)

M.D. Microbiology (அ) P.HD Medical Microbiology/ Applied Microbiology/ General Microbiology

(அல்லது)

M.Sc. Medical Microbiology / Applied Microbiology/ General Microbiology

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு (Diploma or Certified Course in Medical Laboratory Technology)



சம்பள விகிதம்:

1. நுண்ணுயிரியல் வல்லுநர் (Microbiologist)

மாதாந்திர ஊதியம் ரூ. 30,000/-

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (Lab Technician)

மாதாந்திர ஊதியம் ரூ. 13,000/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சுய முகவரியுடன் ரூ.10/-க்கான முத்திரையிடப்பட்ட உறை, தகுதிச் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் (சுயமாக சான்றளிக்கப்பட்டது Self Attested) பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30.05.2022 அன்று மாலை 5.00 மணி

TNNHM -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

TNNHM -ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Announcement of vacancy) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ கல்வித்தகுதி அறிவிப்பை (Terms of Reference (ToR)) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

State TB Cell, 2n Floor, Block III, OMS Campus, Anna Salai, Teynampet, Chennai – 600 006



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்