You dont have javascript enabled! Please enable it!

நாமக்கல் மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

The Namakkal District Co-operative Milk Producers’ Union (AAVIN) Recruitment Notification May 2022



நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 510 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 1,45,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால்
உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.

தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராமப்புற விவசாயிகளின்
கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அதன் மூலம் அவர்களின்
வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும், முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகின்றது. அதன்படி
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (NADP 2021-22) புதிய கால்நடை மருத்துவ
வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன் காலியாக
உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியானவர்களை அழைக்கப்படுகிறது.



பணியின் பெயர் காலியிடங்கள்
கால்நடை ஆலோசகர் 03
மொத்த பணியிடங்கள் 03
பணியிடம் நாமக்கல் மாவட்டம்

கல்வித்தகுதி:

கால்நடை மருத்துவ கவுன்சிலுடன் பதிவு செய்யப்பட்ட (கால்நடை மருத்துவ பட்டதாரிகள்) B.V.Sc & A.H (அல்லது) சமமானவை.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 31.01.2022 அன்று 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

மாதாந்திர தொகுப்பு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 30,000 மற்றும் அலவன்ஸ் வழங்கப்படும். சம்பளத்துடன் அலவன்ஸ் சேர்த்து ரூ. 43,000 வரை அளிக்கப்படும்.

தேர்வு முறை:

நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் AAVIN வாக்-இன்-இன்டர்வியூ ஆட்சேர்ப்புக்கு வரலாம்.

i) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா
ii) உரிய பட்டபடிப்பு கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருப்பின்).
iii) தொடர்புடைய ஆவணங்கள் (கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்) மற்றும் சான்றுகளின் ஜெராக்ஸ் நகல்.
iv) நேர்காணலின் போது சரிபார்ப்பதற்கான அசல் ஆவணங்கள்.






நேர்காணல் நடைபெறும் நாள் 11-05-2022 காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் பொதுமேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், E.B.Colony (அஞ்சல்), பரமத்தி ரோடு, நாமக்கல் – 637 001
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்