You dont have javascript enabled! Please enable it!

நாமக்கல் மாவட்டம் வருவாய் துறையில் (Revenue Unit) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

நாமக்கல் மாவட்டம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேலைவாய்ப்புகள் 2022

Recruitment of Office Assistant and Night Watchman Posts in Namakkal District Revenue Unit



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர் – 12 பதவிகள்

2. இரவு காவலர் – 02 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்

கல்வித் தகுதி:

1. அலுவலக உதவியாளர்

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. இரவு காவலர்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2022 ஆம் தேதியின் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் (OC) 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 37 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

1. அலுவலக உதவியாளர்

மாத ஊதியமாக லெவல் 1 ன் படி குறை ந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை அளிக்கப்படும்.

2. இரவு காவலர்

மாத ஊதியமாக லெவல் 1 ன் படி குறை ந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற
அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.

விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து, கல்விச்சான்று நகல், வயதுச்சான்று நகல், சாதிச்சான்று நகல், முன்னுரிமைச்சான்று நகல், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 March 2022

 நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

 அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 04.04.2022 அன்று மாலை5.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்