மாவட்ட நலவாழ்வு சங்கம் நாமக்கல் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
DISTRICT HEALTH SOCIETY Namakkal District Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட உள்ள புகையிலை கட்டுப்பாட்டு மையத்தில் கீழ்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 13.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால்/ நேரில்/ இமெயில் |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)
2. சமூகபணியாளர் (Social Worker)
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
4. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
கல்வித்தகுதி:
1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)
Public Health/ Social Worker (அ) Management பிரிவுகளில் முதுகலை பட்டம்.
2. சமூகபணியாளர் (Social Worker)
Sociology / Social Work பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்.
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கணினி அறிவு.
4. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
i) Dental / AYUSH/ Nursing / Social Science / Life Science ஆகிய பிரிவுகளில் டிகிரி முத்திருக்க வேண்டும்.
மற்றும்
Hospital Administration அல்லது Public Health அல்லது Health Management ஆகிய பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி முத்திருக்க வேண்டும்.
ii) Health Administration துறையில் 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)
ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 35,000/- வழங்கப்படும்.
2. சமூகபணியாளர் (Social Worker)
ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.
4. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 40,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் (Self attested) இட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-04-2022
மின்னஞ்சல் முகவரி (E-mail ID): dphnmk@nic.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல்.
நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
நாமக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்