You dont have javascript enabled! Please enable it!

17 August 2022 கடைசிநாள் நாகப்பட்டினம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment of Block Coordinator – TNSRLM Nagappattinam District Notification 2022

நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்) அறிவிப்பு செ.வெ.எண்: 07



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்), அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடியாக (அ) தபால்




பணியிட விபரங்கள்:

1. வட்டார ஒருங்கிணைப்பாளர்

மொத்த காலிப்பணியிடங்கள்: 08 பதவிகள்

கல்வித்தகுதி:

i. ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

ii. MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

iii. மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ. 12,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி, மாவட்ட தேர்வு குழுவினால் நேர்முக தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இணைப்பில் காணும் மதிப்பெண்களுக்கான வினா தாள் மகளிர் திட்ட அலுவலக திட்ட இயக்குநரால் தயார் செய்யப்படும். 75 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி, விடைத் தாள்கள் மாவட்ட தேர்வுக் குழுவால் மதிப்பீடு செய்யப்படும். எழுத்து தேர்வில் 45 மதிப்பெண் (60% of 75 Marks) பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்வுக் குழுவால் 25 மதிப்பெண்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். குறைந்தப்பட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும். தகுதியடைந்தோர் தற்போது நடைமுறையில் உள்ள அரசு இட ஒதுக்கீடு விதிகளுக்குட்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிநியமன ஆணை தொடர்புடைய வட்டார அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படும்.

தகுதியான நபர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் தங்களின் முகவரிக்கு தபால் வழியாகவும், மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று (தேவைப்படின்) ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பதையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்ட
இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல்
5.45 வரை நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-08-2022

விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய முகவரி:

திட்ட இயக்குநர்/இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் கட்டட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம்.

நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பினை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்ப படிவத்தை மேற்குறிப்பிட்ட முகவரியில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம்.





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்