You dont have javascript enabled! Please enable it!

நாகப்பட்டினம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் நாகப்பட்டினம் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

DISTRICT HEALTH SOCIETY Nagapattinam District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நாகப்பட்டினம் சுகாதார மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் கீழ்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)

2. சமூகபணியாளர் (Social Worker)

3. உளவியலாளர் (Psychologist)

4. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

கல்வித்தகுதி:

1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)

Public Health/ Social Worker (அ) Management பிரிவுகளில் முதுகலை பட்டம்.

2. சமூகபணியாளர் (Social Worker)

Sociology / Social Work பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்.

3. உளவியலாளர் (Psychologist)

Psychology / MSW பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது Psychology பிரிவில் இளங்கலை பட்டத்துடன் 2 வருட அனுபவம்.

4. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கணினி அறிவு.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. மாவட்ட ஆலோசகர் (District Consultant)

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 35,000/- வழங்கப்படும்.

2. சமூகபணியாளர் (Social Worker)

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.

3. உளவியலாளர் (Psychologist)

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.

4. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன்‌ கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் (Self attested) இட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-03-2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
நாகப்பட்டினம்.

நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்