You dont have javascript enabled! Please enable it!

NABCONS – நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 01 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

நபார்டு ஆலோசனை சேவைகள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

NABARD Consultancy Services – NABCONS Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) என்பது NABARD இன் முழுச் சொந்தமான நிறுவனமாகும். விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறையில் ஆலோசனை வழங்கும் அமைப்பு. காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. ஜூனியர் லெவல் ஆலோசகர் (Junior Level Consultant)

கல்வித்தகுதி:

குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA உடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது MBA முடித்திருக்க வேண்டும். மற்றும் IT பின்புலம் இருக்க வேண்டும். Agriculture அல்லது Agri business பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01-12-2021 ஆம் தேதியின்படி 24 வயதை அடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

குறைந்தப்பட்சம் ரூ. 35,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 45,000 வரை வழங்கப்படும். மற்றும் பல்வேறு அலவன்ஸ் மற்றும் இன்ஷூரன்ஸ் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் தங்களின் இணையதள வாயிலாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும்போது உரிய கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை சரியான முறையில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையான அனைத்து சான்றிதழ்களும் கட்டாயமாக பதிவேற்றப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்படும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன் கவனமாக வழிமுறைகளைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2022

NABCONS -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்