You dont have javascript enabled! Please enable it!

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021
Mother Teresa Women’s University, Kodaikanal Recruitment 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆசிரியராக பின்வருவனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி UG படிப்புகளுக்கான வகுப்புகளைக் கையாள திறமை தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஏற்கனவே கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்கள்/தகுதியற்ற வேலையில்லாதவர்கள் தங்கள் சுயவிவரத்தை அனுப்புமாறு கோரப்படுகிறது.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 : மொத்தம் 7 காலியிடங்கள் - Tamil Deepam

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. விரிவுரையாளர்கள்

துறைகள்:

1. ஆங்கிலம்

2. பொது நிர்வாகம்

3. கணினி அறிவியல்

4. இயற்பியல்

மொத்தம் பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

யுஜிசி விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து தொடர்புடைய பாடப் பிரிவுகளில் முதுகலை பட்டம் (M.Phil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் Ph.D அல்லது NET / SLET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




மாத ஊதியம்:

ஒருங்கிணைந்த அடிப்படை மாத சம்பளமாக அதிகப்பட்சம் ரூ. 20,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக பின்வரும் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

ஜாதி சான்றிதழ்

10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

யுஜி மார்க் ஷீட்

யுஜி பட்டமளிப்பு/தற்காலிக சான்றிதழ்

பிஜி மார்க் ஷீட்

பிஜி பட்டமளிப்பு/தற்காலிக சான்றிதழ்

எம்.பில் மார்க் ஷீட் மற்றும் பட்டமளிப்பு/தற்காலிக சான்றிதழ்

பிஎச்டி பட்டய சான்றிதழ்

யுஜிசி நெட்/செட் சான்றிதழ்கள்

கற்பித்தல் அனுபவச் சான்றிதழ்கள்

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 22-10-2021 காலை 11:00 மணி

 நேர்காணல் நடைபெறும் இடம்:

பெண்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
அத்துவம்பட்டி,
கொடைக்கானல்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Principal, Govt. Arts and Science College for Women, Attuvampatty, Kodaikanal.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்