You dont have javascript enabled! Please enable it!

MSCL – மதுரை ஸ்மார்ட் சிட்டி வேலைவாய்ப்பு 2021 | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Madurai Smart City Limited (MSCL) Recruitment Notification 2021

மதுரை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி வேலைவாய்ப்புகள் 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி (MSCL) யில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணியாற்றுவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்





பணியிட விபரங்கள்:

1. கணக்கு அலுவலர் (Accounts Officer)

கல்வித்தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் (ICAI) மற்றும் காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் (ICWAI)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டுகள் முன் பணி அனுபவம் விரும்பப்படுகிறது.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயதுவரம்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. அரசின் விதிமுறை கடைபிடிக்கப்படும்.





சம்பள விகிதம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 75,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) ஸ்கேன் செய்து [PDF] இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இமெயில் அனுப்பும்பொழுது சப்ஜ்க்ட் பிரிவில் என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the post of Accounts Officer” என்று தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:

maduraismartcity@gmail.com

MSCL அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்