மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், புதுச்சேரி வேலைவாய்ப்புகள் 2022
Mahatma Gandhi Post Graduate Institute of Dental Sciences (MGPGI) Puducherry Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
புதுச்சேரி மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | புதுச்சேரி அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. நர்சிங் அதிகாரிகள் – 15 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.
ii) இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்தில் டிகிரி அல்லது டிப்ளமோ B.Sc. (Nursing) Degree அல்லது Diploma in General Nursing & Midwifery / Psychiatric Nursing முடித்திருக்க வேண்டும்.
iii) எந்த மாநிலத்திலும் இந்திய நர்சிங் கவுன்சில் வழங்கிய செவிலியர் மற்றும் மருத்துவச்சிக்கு சமமான பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-12-2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத தொகுப்பு ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 20,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ. 250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணத்தை ஏதேனும் ஒரு அரசு வங்கியில் டிமாண்ட் டிராப்டாக (DD) DEAN, Mahatma Gandhi Postgraduate Institute of Dental Sciences என்னும் பெயரில் புதுச்சேரியில் செல்லுபடியாகும் வகையில் எடுக்க வேண்டும்.
காசோலை / மணி ஆர்டர்கள் / பணம் ஏற்றுக்கொள்ளப்படாது. தவறான டிமாண்ட் டிராஃப்ட்கள் விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்யும்.
தேர்வு செய்யப்படும் முறை:
12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணுக்கு 50%, B.Sc. (Nursing) Degree அல்லது Diploma in General Nursing & Midwifery / Psychiatric Nursing தேர்வு மதிப்பெண்ணுக்கு 50% மற்றும் மருத்துவ கவுன்சில் பதிவு சீனியாரிட்டிக்கு 15% என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, தகுதி மதிப்பெண்கள் இருக்கும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்களான 115 (50 + 50 + 15) வரை கணக்கிடப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து புகைப்படம் ஒட்டி நிரப்பி சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்திய டிமாண்ட் டிராப்ட் (DD) மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப உறையின் மீது APPLICATION FOR THE POST OF NURSING OFFICERS என்று கண்டிப்பாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-01-2022
MGPGI – யின் அதிகாரப்பூர்வ இணையதளம்
இங்கே கிளிக் செய்யுங்கள்
MGPGI – யின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம்(Official Career Webpage)
இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
DEAN, MAHATMA GANDHI POSTGRADUATE INSTITUTE OF DENTAL SCIENCES, GORIMEDU, PUDUCHERRY – 605 006
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்