You dont have javascript enabled! Please enable it!

மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மயிலாடுதுறை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Rural Development and Panchayat Raj Department Mayiladuthurai District Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மயிலாடுதுறை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் சீர்காழி ஊராட்சி
ஒன்றியம், ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

2. இரவுக்காவலர்

கல்வித் தகுதி:

1. அலுவலக உதவியாளர்

i) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. இரவுக்காவலர்

i) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2022 அன்று):

1. அலுவலக உதவியாளர்

தேர்வு செய்யப்படும் ஆண்டில் 01.07.2022 தேதியன்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்கள் (முஸ்லிம் தவிர) 18 வயது பூர்த்தி அடைந்தும் 34 வயதிற்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

2. இரவுக்காவலர்

பொது பிரிவினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 18 வயது பூர்த்தி அடைந்தும் 37 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.



சம்பள விகிதம்:

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு 2017 திருந்திய ஊதியக்குழு விதிகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் அட்டவணை (Matrix Table Level – 1) குறைந்தபட்சம் தொடக்கநிலை ஊதியம் ரூ. 15,700 – ரூ. 50,000/- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும். அரசு விதிகளின் படி இன சுழற்சி முறையினை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

1. அலுவலக உதவியாளர்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. இரவுக்காவலர்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.09.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையர், ஊராட்சி
ஒன்றியம், சீர்காழி அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்