You dont have javascript enabled! Please enable it!

மயிலாடுதுறை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 05 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மயிலாடுதுறை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Application invited for the Protections Officer and Computer Operator Post– Mayiladuthurai District Social welfare Office




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மயிலாடுதுறை மாவட்டத்தை
சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. கணிணி இயக்குபவர் (Computer Operator)

2. பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

கல்வித்தகுதி:

1. கணிணி இயக்குபவர் (Computer Operator)

தமிழ் மற்றும் ஆங்கிலம் (SENIOR GRADE) முடித்திருக்கவேண்டும். கணிணியிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்கவேண்டும்.

2. பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

MA Sociology / Psychology/ Social Work உடன் கணினி இயக்கும் திறன்

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30 வயதுக்குள் இருக்க வேண்டும், SC/ST-35 வயது MBC/BC-32 வயது.




சம்பள விகிதம்:

1. கணிணி இயக்குபவர் (Computer Operator)

மாதம் ரூ.12000/- தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில்.

2. பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

மாதம் ரூ.30000/- தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கான விண்ணப்பங்களை நமது இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பம் பின்வரும் முகவரியில் வருகிற 05.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க
வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 04364-212429, என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், Door.No./3/264 குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை- 609 001




தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05-07-2022

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] கணிணி இயக்குபவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம் (Official Notification & Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்

[PDF] பாதுகாப்பு அலுவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம் (Official Notification & Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 

 





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்