You dont have javascript enabled! Please enable it!

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Madurai Rajaji Govt Hospital Recruitment Notification 2022

அரசு இராசாசி மருத்துவமனை மதுரை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிறுநீரகவியல் பிரிவிற்காக ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. ESWL தொழில்நுட்பவியலாளர் (எக்ஸ்ட்ராகார்போரல் அதிர்ச்சி அலை லித்தோட்ரிப்சி தொழில்நுட்பவியலாளர்)

கல்வித்தகுதி:

அரசு மருத்துவ கல்வி நிறுவனம் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் B.Sc Urology Technology முடித்திருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

மாத ஒப்பந்த ஊதியமாக ரூ. 18,500 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்படி தகுதி உடைய மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய (1) கல்விச்சான்று, (2) சாதிச்சான்று, (3) வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கான சான்று, (4) மின்னனு குடும்ப அட்டை, (Smart card) (5) இருப்பிடச்சான்று (6) வயது உறுதிச்சான்று மற்றும் (7) ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்களுடைய 2 Passport Size புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பம்‌ மற்றும்‌ தகுதி சான்றுகளுடன்‌ இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்‌: 30.05.2022 மாலை 5:45 க்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை-20 பிரிவு பொது-8 (G8)

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Web page) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்