தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மதுரை மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2023
TNSRLM – TamilNadu State Rural Livelihood Mission District Mission Management Madurai District Recruitment Notification 2023
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. வட்டார இயக்க மேலாளர்
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்வித்தகுதி:
1. வட்டார இயக்க மேலாளர்
i) ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 6 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
ii) மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
iii) இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம்.
iv) சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
i) ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
ii) சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
iii) இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம்.
iv) சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
1. வட்டார இயக்க மேலாளர்
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்
அதிகபட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம் அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் அரசு வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பத்தினை நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்து தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் இணைத்து (வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய
வட்டாரத்தினை சரியாக குறிப்பிடவேண்டும்.) விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப உறையின் மீது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை கட்டாயம் குறிப்பிடவும்.
அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Govt Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Govt Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Recruitment Notification) தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் பெறவும்/ சமர்பிக்கவும் வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புதுநத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை.
விண்ணப்பிக்க கடைசிநாள்: 10-02-2023 மாலை 5 மணி வரை
நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! Today is the Last Day! விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்