You dont have javascript enabled! Please enable it!

DPH – மதுரை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

National Health Scheme Madurai District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி/ தபால் & நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

2. பிசியோதெரபிஸ்ட்

கல்வித்தகுதி:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

i) Dental / AYUSH/ Nursing / Social Science / Life Science ஆகிய பிரிவுகளில் டிகிரி முத்திருக்க வேண்டும்.

மற்றும்

Hospital Administration அல்லது Public Health அல்லது Health Management ஆகிய பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி முத்திருக்க வேண்டும்.

ii) Health Administration துறையில் 2 வருட அனுபவம் விரும்பப்படுகிறது.

2. பிசியோதெரபிஸ்ட்

Bachelor of Physiotherapy (BPT) டிகிரி முத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

அதிகப்பட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. பிசியோதெரபிஸ்ட்

01-01-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 40,000/- வழங்கப்படும்.

2. பிசியோதெரபிஸ்ட்

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிகளுக்கான நேர்காணல் வருகின்ற 25-01-2022 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-01-2022

விண்ணப்பம் சம்ர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை மாவட்டம் – 625014.

மதுரை மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Dist Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுஙகள்

பிசியோதெரபிஸ்ட் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட தர ஆலோசகர் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்