You dont have javascript enabled! Please enable it!

மதுரை மாவட்டம் சமூகப் பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 22 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Madurai District Social Defence Department Vacancy



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சமூகப்பாதுகாப்புத்துறையின்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர்‌ நீதி (குழந்தைகள்‌ பராமரிப்பு மற்றும்‌ பாதுகாப்பு) சட்டம்‌-2015 மற்றும்‌ விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள்‌ நலக்குழுக்களுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) – 1 பதவி

2. பாதுகாவலர் – 2 பதவிகள்

3. காவலர் – 2 பதவிகள்

4. புறத்தொடர்பு பணியாளர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 6 பதவிகள்

கல்வித்தகுதி:

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பயின்று முதுநிலை சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பாதுகாவலர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

3. காவலர்

தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. புறத்தொடர்பு பணியாளர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

iii) குழந்தைகள் சார்ந்த பணிகளில் குறைந்தது ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு (22-04-2022 ஆம் தேதியின் படி):

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. பாதுகாவலர்

30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

3. காவலர்

18 வயதிற்கு மேல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

4. புறத்தொடர்பு பணியாளர்

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.





சம்பள விகிதம்:

மாத தொகுப்பு ஊதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

ரூ. 9,000

2. பாதுகாவலர்

ரூ. 16,500

3. காவலர்

ரூ. 16,500

4. புறத்தொடர்பு பணியாளர்

ரூ. 8,000

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணல் நடைபெறும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நமது இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மதுரை மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

1. உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

2. பாதுகாவலர்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

3. காவலர்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

4. புறத்தொடர்பு பணியாளர்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.04.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
3 வது தளம், மதுரை – 625 020.





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்