மதுரை மாநகராட்சி வேலைவாய்ப்புகள் 2021
Madurai Corporation Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேவைப்படுகின்ற LKG / UKG வகுப்புகளுக்கான தற்காலிகமாக பணியாற்ற ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. ஆசிரியர்
மொத்தப் பணியிடங்கள் : 63
கல்வித் தகுதி:
i) குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) மேலும், மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
iii) முன் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும்.
வயது வரம்பு:
அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக அதிகப்பட்சம் தொகுப்பூதியம் (Consolidated Pay) ரூ. 10,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரப் படிவம் (Bio-Data), அடையாள அட்டை நகல், சான்றிதழ் நகல் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 27.10.2021 மாலை 5.00 மணி
27.10.2021-ம் தேதி மாலை 5.00 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
MC -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையாளர், மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம், மதுரை 625002
🎓 தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8th, டிப்ளமோ/டிகிரி நர்சிங் & மாஸ்டர் MBBS தகுதிக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🎓 தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8th, டிப்ளமோ/டிகிரி நர்சிங் & மாஸ்டர் MBBS தகுதிக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🎓 தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8th, டிப்ளமோ/டிகிரி நர்சிங் & மாஸ்டர் MBBS தகுதிக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 19 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்