You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு | 01 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளி வேலைவாய்ப்புகள் 2021

Kendriya Vidyalaya School Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு கேந்திரா வித்யாலயா சங்கதன் (KVS) கல்வி குழும பள்ளிகளில் ஆசிரியராக பின்வருவனவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி படிப்புகளுக்கான வகுப்புகளைக் கையாள திறமை மற்றும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 | Central Government Jobs In Tamil 2020 - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)

2. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT)

TGT & PGT ஆசிரியர் பணியிட துறைகள்:

PGT (இயற்பியல்)
PGT (புவியியல்)
PGT (பொருளாதாரம்)
TGT (இந்தி)
TGT (சமஸ்கிருதம்)
TGT (சமூக அறிவியல்)

மொத்தம் பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)

i) சம்பந்தப்பட்ட பாடத்தில் NCERT இன் பிராந்திய கல்வியியல் கல்லூரியின் இரண்டு வருட ஒருங்கிணைந்த முதுகலை M.A. / MSc. படிப்பு.

அல்லது

சம்பந்தப்பட்ட பாடத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம்.

ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Ed அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி.

iii) இந்தி மற்றும் ஆங்கில மொழியில் கற்பிப்பதில் திறமை.

iv) கணினி பயன்பாடுகளின் அறிவு.

v) ஆன்லைன் கற்பித்தலில் அனுபவம்.

2. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT)

i) NCERT இன் பிராந்திய கல்வியியல் கல்லூரியின் நான்கு வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு சம்பந்தப்பட்ட பாடத்தில் மொத்தமாக குறைந்தது 50% மதிப்பெண்களுடன்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பாடத்தில்/ பாடங்களின் சேர்க்கை மற்றும் மொத்தத்தில்.

ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Ed அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி.

iii) மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) தேர்ச்சி.

iv) இந்தி மற்றும் ஆங்கில மொழியில் கற்பிப்பதில் திறமை.

v) கணினி பயன்பாடுகளின் அறிவு.

vi) ஆன்லைன் கற்பித்தலில் அனுபவம்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.




மாத ஊதியம்:

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)

ஒருங்கிணைந்த அடிப்படை மாத சம்பளமாக அதிகப்பட்சம் ரூ. 27,500 வழங்கப்படும்.

2. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT)

ஒருங்கிணைந்த அடிப்படை மாத சம்பளமாக அதிகப்பட்சம் ரூ. 26,250 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து புகைப்படத்துடன் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும்போது சரிபார்ப்புக்காக அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – 1 இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – 2 இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

கல்வித்தகுதி மற்றும் ஊதிய விவரங்கள் (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்ப படிவம் (Application Form) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 01-12-2021 காலை 09:00 மணி

 நேர்காணல் நடைபெறும் இடம்:

Kendriya Vidyalaya, CISF RTC (A), Thakkolam – 631152

About KV No.1 Arakkonam, District Ranipet, Tamil Nadu

INS Rajali, Naval Air Station, Arakkonam

Sprawling in an area of 15 acres, the school is situated inside INS RAJALI Campus at a distance of 3 K.M south of ARAKKONAM junction (69 km from Chennai Central)

உதவிக்கு அழைக்க:

9095985979, 9445267541





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்