You dont have javascript enabled! Please enable it!

கிருஷ்ணகிரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சமூக பாதுகாப்புத்துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Recruitment of various Posts in Krishnagiri District Collector’s Office



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) இமெயில்




பணியிட விபரங்கள்:

1. புறத் தொடர்பு பணியாளர் (Outreach Worker)

கல்வித் தகுதி:

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

ii) குழந்தைகள் தொடர்பான சான்றிதழ் படிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

iii) குழந்தைகள் தொடர்பான பணியில் ஓராண்டு அனுபவம் விரும்பப்படுகிறது.

வயது வரம்பு:

30.06.2022 அன்று 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 45 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 43 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.



சம்பள விகிதம்:

ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் ரூ.8,000/-

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள்,
அனுபவ சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அல்லது dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடல் வேண்டும். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது.

கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.08.2022-ந் தேதி மாலை 05.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No.8 &10, DRDA வணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி – 635002. தொலைபேசி எண். 04343-292567, 6382613358

இதுகுறித்த விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவும்.



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்