You dont have javascript enabled! Please enable it!

கிருஷ்ணகிரி மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | 26 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் , கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இந்த வேலைவாய்பு முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 5,000 – க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




விண்ணப்பிக்கும் முறை:

வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். எனவே, வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலை வேண்டுவோர் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 9499055946, 04343-291983 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.




தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாமில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 26.03.2022 காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை

 நேர்காணல் நடைபெறும் இடம்:

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அப்பினயக்கன்பட்டி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி – 635207.

Contact Details 1:

  • Contact Person Name
    M GOWRISANKAR
  • Mobile No
    9499055946
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்