You dont have javascript enabled! Please enable it!

நாமக்கல் மாவட்டம் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 19 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர் (நாமக்கல்) வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Kandaswami Kandar’s College Namakkal Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தனியார்
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

2. பெருக்குபவர்

3. தோட்டக்காரர்

4. துப்புறவாளர்

5. நீராளர்

6. காவலர்

7. விளையாட்டு குறியீட்டாளர்

கல்வித்தகுதி:

1. அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. நீராளர்

6. காவலர்

காவலர் பணியிடம் என்பதால் ஆண் விண்ணப்பதாரரிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

2. பெருக்குபவர்

3. தோட்டக்காரர்

4. துப்புறவாளர்

5. நீராளர்

7. விளையாட்டு குறியீட்டாளர்

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்.




சம்பள விகிதம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு குழுவினரால் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தபால் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் விண்ணப்பங்கள் 1. படிப்பிற்கான சான்றிதழ், 2. சாதிச் சான்றிதழ், 3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முழுமையான கல்வித் தகுதியுடன் பதிவு செய்த புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 4. சுய விலாசமிட்ட அஞ்சலக உரை* 5. மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ் (பெருக்குபவர் பதவிக்கு மட்டும்). ஆகிய ஆவணங்களின் நகலினை இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக நேரிலோ, துரித அஞ்சல் (Speed Post) அல்லது பதிவு அஞ்சல் (Register Post) வாயிலாக கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு:

1. ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடம் மற்றும் இனங்களுக்கு விண்ணப்பிக்கும்போது தனித்தனி விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

2. விண்ணப்பிக்கும் பணியிடம் மற்றும் இனங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

*குறிப்பு: 25 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், கந்தசாமிக் கண்டர் கல்லூரி, P. வேலூர் (TK), நாமக்கல் (DT) – 638 182

உதவிக்கு அழைக்க:

kkcvelur1962@gmail.com

 04268 – 220255 , 04268 – 222855

KKC கல்லூரி இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்