பாலம் திட்டம், நகர வாழ்வாதார மையம் தனியார் வேலைவாய்ப்பு கரூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2023
Paalam – Job Opportunity Karur District Recruitment Notification 2023
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் நகர வாழ்வாதார மையத்தின் மூலமாக “பாலம் திட்டம்” தனியார் வேலைவாய்ப்பிற்காக கரூர் மாவட்டத்தில் வசிக்கும் (ஆண் மற்றும் பெண்) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் (அ) நேரடி |
பணியிட விபரங்கள்:
ஜவுளி மற்றும் தையல், எலக்டீரிசியன், அழகுக்கலை, உணவகம் மற்றும் விடுதி, கணக்காளர், கணினி இயக்குபவர், பிளம்பிங், பெயிண்டிங், கொரியர், சுகாதார உதவியாளர் மற்றும் இதர பணிகள்.
கல்வித்தகுதி:
குறைந்தப்பட்ச தகுதியாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதிகப்பட்ச கல்வித்தகுதி குறிப்பிடப்படவில்லை.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
சம்பள விகிதம்:
தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தற்போதைய பணியின் விவரம் மற்றும் பணி அனுபவம் குறித்த விவரம். விண்ணப்பிக்கும் நோக்கம், பணியில் சேர விருப்பும் துறை, தொழில் முனைவோராக விருப்பம் எனில் தேவைப்படும் பயிற்சியின் விபரங்களை குறிப்பிடவும். மேலும் திறன் பயிற்சி (Training) பெற்றிருப்பின் அதன் விபரம் மற்றும் தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 94440 94490 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்
மூலமாகவோ அல்லது karurclc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம் அல்லது நேரடியாக
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கரூர் மாநகராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி அலுவலகங்கள்,
பேரூராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி
அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களில் பாலம் திட்டத்திற்கான பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள விண்ணப்ப
படிவம் பெறும் பெட்டியிலோ (Application Collection Box) செலுத்தலாம்.
அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Govt Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Govt Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Recruitment Notification) & விண்ணப்பம் (Application Form) தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசிநாள்: 08-03-2023 மாலை 5 மணி வரை
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்