Vacancy notification for VAN Cleaner in District Information and Public Relations Office, Karur District
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக உள்ள வாகனச் சீராளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 08.04 2022 அன்று பிற்பகல் 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. வாகனச் சீராளர்
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும்.
நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் பொது பிரிவினர் 32 வயதிற்கும், MBC/ BC பிரிவினர் 34 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST/OBC விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
சம்பள விகிதம்:
நிலை 1 ன் படி ரூ. 15,700 – 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணல் நடைபெறும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நமது இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
வாகனச் சீராளர் பணியிடத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்டம். என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 08.04.2022
கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்