அழகப்பச் செட்டியார் அரசு பொறியியற் கல்லூரி, காரைக்குடி வேலைவாய்ப்புகள் 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி துறை அழகப்பச் செட்டியார் அரசு பொறியியற் கல்லூரி, காரைக்குடி – 630 003 (தன்னாட்சி பெற்ற அரசுக் கல்லூரி) இக்கல்லூரியில் காலியாகவுள்ள சார்ஜெண்ட் பணியிடத்தை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. சார்ஜெண்ட்
தேவையான கல்வித் தகுதி:
Qualification as per Special Rules vide G.O.Ms.No.2207 Hr. Edn., Dt: 06.07.2009
Must have served as an officer in the rank of Jamedar and Subedar in the Indian Army or equivalent rank In other Defence forces of India
வயது வரம்பு:
Age as per G.O.Ms No.988/ P&AR Department Dt:22.09 1981
Must not have completed as on 15 July 2021 SC/ST/MBC and BC-53 years Others-48 years
ஊதிய விகிதம்:
Pay Matrix Level 4 – ரூ.18000 -66000
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
குறிப்பு:
1. 14.03.2022 அன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
2. தபால் காலதாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல. விண்ணப்பதாரர்கள் எவ்வகையிலும் இக்கல்லூரி நிர்வாகத்தை நேரிலோ, வெளி நபர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிப்படும்.
3. நேர்முகத் தேர்வு நடத்தப்படும் நாள் குறித்த விவரம் இந்த இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள், இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் (விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ) விவரங்களை பூர்த்தி செய்து, சான்றிதழ்கள் சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் தங்களது முகவரி (பின்கோடுடன்), அலைபேசி எண் ஆகியவற்றையும் தெளிவாக குறிப்பிட்டு, 14.03.2022 மாலை 5.00 மணிக்குள் இக்கல்லூரிக்கு வந்து சேரும் வண்ணம் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.03.2022
ACGCET இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்