CSIR – CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்புகள் 2022
CSIR – Central Electrochemical Research Institute – CECRI Recruitment 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & தபால் |
பணியிட விபரங்கள்:
1. ஜூனியர் செயலக உதவியாளர் (ஜெனரல்) – 5 பதவிகள்
2. ஜூனியர் செயலக உதவியாளர் (F&A) – 2 பதவிகள்
3. ஜூனியர் செயலக உதவியாளர் (S&P) – 2 பதவிகள்
4. ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் – 4 பதவிகள்
5. வரவேற்பாளர் – 1 பதவி
மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்
கல்வித் தகுதி:
1. ஜூனியர் செயலக உதவியாளர் (ஜெனரல்)
i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும்.
2. ஜூனியர் செயலக உதவியாளர் (F&A) – 2 பதவிகள்
i) கணக்கியல் பாடப்பிரிவுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும்.
3. ஜூனியர் செயலக உதவியாளர் (S&P) – 2 பதவிகள்
i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும்.
4. ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் – 4 பதவிகள்
i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் (ஷார்ட் ஹேண்டில்) டைப் செய்யும் திறன் இருக்க வேண்டும்.
5. வரவேற்பாளர் – 1 பதவி
i) ஏதேனும் ஒரு பட்டம்
ii) அரசு/ தன்னாட்சி/ பொது அமைப்பு ஆகியவற்றில் வரவேற்பாளர் தொடர்புடைய அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு:
14-02-2022 ஆம் தேதியின்படி UR/ EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
OBC விண்ணப்பதாரர்கள் 31 வயதுக்கு மேற்படாதவராகவும், SC விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
1. ஜூனியர் செயலக உதவியாளர் (ஜெனரல்)
பே மேட்ரிக்ஸ் லெவல் 2-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 63,200 வரை கிடைக்கும்.
மாதம் மொத்த ஊதியமாக ரூ. 28,415 வழங்கப்படும்.
2. ஜூனியர் செயலக உதவியாளர் (F&A) – 2 பதவிகள்
பே மேட்ரிக்ஸ் லெவல் 2-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 63,200 வரை கிடைக்கும்.
மாதம் மொத்த ஊதியமாக ரூ. 28,415 வழங்கப்படும்.
3. ஜூனியர் செயலக உதவியாளர் (S&P) – 2 பதவிகள்
பே மேட்ரிக்ஸ் லெவல் 2-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 63,200 வரை கிடைக்கும்.
மாதம் மொத்த ஊதியமாக ரூ. 28,415 வழங்கப்படும்.
4. ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் – 4 பதவிகள்
பே மேட்ரிக்ஸ் லெவல் 4-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 25,500 முதல் அதிகப்பட்சம் ரூ. 81,100 வரை கிடைக்கும்.
மாதம் மொத்த ஊதியமாக ரூ. 37,239 வழங்கப்படும்.
5. வரவேற்பாளர் – 1 பதவி
பே மேட்ரிக்ஸ் லெவல் 6-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 35,400 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,12,400 வரை கிடைக்கும்.
மாதம் மொத்த ஊதியமாக ரூ. 50,802 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/-ஐ நெட் பேங்கிங் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் (பரிவர்த்தனை குறிப்பு எண் வங்கியாளருடன் பொருந்தாததால் மொபைல் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்)
ஆன்லைன் விண்ணப்பத்தின் பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் பின்வரும் கணக்கில் பரிவர்த்தனை விவரங்களை நிரப்பவும்:
Name of Account Holder: Director, CSIR–CECRI, Karaikudi
Account Number: 737253625
Bank Name: Indian Bank, A.C. Campus Branch, Karaikudi
IFS Code: IDIB000A008
MICR No.: 630019203
SWIFT Code: IDIBINBBMDN
SC/ ST/ PwBD/ பெண் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் தகுதியுள்ள நபர்களுக்கு ஸ்கிரீனிங் கமிட்டியின் பரிந்துரைப்படி போட்டி எழுத்து தேர்வு எழுதுவதற்கு அழைக்கப்படுவார்கள். அடுத்து கம்ப்யூட்டர் டைப்பிங் வேகத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் சென்னை தேசிய மின்னணு & தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பின்னர் இறுதியாக விண்ணப்பித்தை பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து எ ந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக APPLICATION FOR THE POST OF ____________ (Post Code ________) என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு விண்ணத்தை அனுப்ப வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் பதவியின் எண் குறியீட்டைக் குறிக்கும் ஒவ்வொரு பதவிக்கும் விண்ணப்பக் கட்டணத்தில் தனித்தனியாக ஆன்லைனில் செலுத்தவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 14.02.2022
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25.02.2022
CECRI -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller of Administration, CSIR– Central Electrochemical Research Institute, Karaikudi–630003, Tamil Nadu
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்