You dont have javascript enabled! Please enable it!

NTEP – கன்னியாகுமரி மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்புகள் 2021

District Health Association and The National Tuberculosis Elimination Program Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. மருத்துவ அலுவலர் – DTC

2. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் – DPC

3. மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர்

4. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

5. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)

6. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)

7. மருந்தாளுநர் (Pharmacist)

8. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

மொத்தம் பணியிடங்கள்: 17 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மருத்துவ அலுவலர் – DTC

i) இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.

ii) தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் – DPC

i) MBA./ PG Diploma in Health administration.

ii) குறைந்தப்பட்சம் ஒரு வருட பணி அனுபவம்.

3. மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர்

i) பட்ட படிப்பு – அறிவியல்.

ii) 2 மாத கணினி (MSOffice) சான்றிதழ்.

iii) நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்.

4. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

i) 10th + 12th மற்றும் (அறிவியல்) இளநிலைப்பட்டம்

ii) குறைந்தப்பட்சம் சுகாதார துறையில் ஒரு வருட பணி அனுபவம்.

iii) நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்.

iv) 2 மாத கணினி (MS Office) சான்றிதழ்.

5. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)

i) அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஆய்வக நுட்பனர் பிரிவில் பட்டயம் (DMLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)

i) இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) (10+2) தேர்ச்சி பல்நோக்கு சுகாதார பணியாளர் மகளிர் சுகாதார மேற்பார்வையாளர் / துணை சுகாதார செவிலியர் பயிற்சி – சுகாதார உயர்கல்வியில் மேற்படிப்பு

ii) காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றவர்

iii) கனிணி பயிற்சி சான்றிதழ்

7. மருந்தாளுநர் (Pharmacist)

i) இளநிலைப்பட்டம் பட்டயம் (B.Pharm/D.Pharm)

ii) ஒரு வருட (அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருந்து கிடங்கு அல்லது சுகாதார மையம்) பணி அனுபவம்

8. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

i) (10+2) மற்றும் கணிப்பொறிப் பயன்பாடு பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையான DOEACC அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது பட்டயம்

ii) தட்டச்சு வேகம் 40WPM தமிழ் மற்றும் ஆங்கிலம்

iii) MS office மற்றும் Excel போன்றவற்றில் அனுபவம்

வயது வரம்பு:

01-12-2021 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

1. மருத்துவ அலுவலர் – DTC

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 45,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

2. மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் – DPC

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 20,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

3. மாவட்ட DRTB / HIV TB ஒருங்கிணைப்பாளர்

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 19,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

4. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 15,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

5. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

6. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

7. மருந்தாளுநர் (Pharmacist)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 15,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

8. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ரூ. 10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

i) விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photoவுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்கள் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, கணினி சான்றிதழ், முன்அனுபவச் சான்றிதழ் மற்றும் மற்றும் (வ.எண் : 3 மற்றும் 4 பதவிக்கு மட்டும்இரு சக்கர வாகன ஓட்டுநருக்கான நிரந்தர உரிமம், சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும்.) ஆகியவற்றின் நகல் சமர்பிக்கப்பட வேண்டும்.

ii) விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ்களிலும் A/B நிலையில் உள்ள அலுவலரிடம் ATTESTED பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

iii) தபால் உறையின் மேல் பதவியின் பெயரைக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். இதனுடன் ரூபாய் 25/- மதிப்புள்ள தபால் தலைகளை ஒட்டிய கவர்கள் இரண்டு அனுப்ப வேண்டும்.

iv) விண்ணப்ப உறையின் மேல் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சொந்த செலவில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குமரி மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP -யின் அதிகாரத்திற்குட்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பைரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ மாவட்ட நலக்குழுவிற்கு அதிகாரமுள்ளது என்பதை அறியவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22.12.2021 அன்று 5.45 மணிக்குள்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

தேர்வு குழு,
மாவட்ட சுகாதாரச் சங்கம் – NTEP,
மாவட்ட நெஞ்சகநோய் மையம், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி வளாகம்,
ஆசாரிபள்ளம் – 629201, கன்னியாகுமரி மாவட்டம்.

 மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Dist Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய  இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்