The Kanyakumari District Co-operative Milk Producers’ Union (AAVIN) Recruitment Notification May 2022
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
கால்நடை ஆலோசகர் | 02 |
மொத்த பணியிடங்கள் | 02 |
பணியிடம் | கன்னியாக்குமரி மாவட்டம் |
கல்வித்தகுதி:
கால்நடை மருத்துவ கவுன்சிலுடன் பதிவு செய்யப்பட்ட B.V.Sc & A.H (அல்லது) சமமானவை.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 31.01.2022 அன்று 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
மாதாந்திர தொகுப்பு ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 30,000 மற்றும் அலவன்ஸ் வழங்கப்படும். சம்பளத்துடன் அலவன்ஸ் சேர்த்து ரூ. 43,000 வரை அளிக்கப்படும்.
தேர்வு முறை:
நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களுடன் AAVIN வாக்-இன்-இன்டர்வியூ ஆட்சேர்ப்புக்கு வரலாம்.
i) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா
ii) உரிய பட்டபடிப்பு கல்வித் தகுதி சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருப்பின்).
iii) தொடர்புடைய ஆவணங்கள் (கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்) மற்றும் சான்றுகளின் ஜெராக்ஸ் நகல்.
iv) நேர்காணலின் போது சரிபார்ப்பதற்கான அசல் ஆவணங்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் | 18-05-2022 காலை 11.30 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம் | Kanyakumari Aavin, K.P road, Nagercoil-3. |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்