You dont have javascript enabled! Please enable it!

கன்னியாகுமரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Application for the Post of Jeep Driver and Office Assistant in Tiruvattar Panchayat Union



.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
கன்னியாகுமரி மாவட்டம்
ந.க.எண்:அ1/0079/2021

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்
காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியின் பெயர் காலியிடங்கள்
ஈப்பு ஓட்டுநர் 01
அலுவலகஉதவியாளர் 04
மொத்த பணியிடங்கள் 05
பணியிடம் கன்னியாகுமரி மாவட்டம்

கல்வித்தகுதி:

1. ஈப்பு ஓட்டுநர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் பெறப்பட்ட செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. அலுவலகஉதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

01.07.2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு:

1. ஈப்பு ஓட்டுநர்

இனம் SC/ST BC/MBC/DNC GT
வயது 42 34 32

2. அலுவலகஉதவியாளர்

இனம் SC/ST BC/MBC/DNC GT
வயது 37 34 32

மாற்றுத்திறனாளிகள் வயது உச்சவரம்புடன் கூடுதலாக 10 வருடம்.
முன்னாள் இரானுவத்தினர் [SC/SC(A)/ST/BC] : 55 மற்றவர்களுக்கு [SC/SC(A)/ST/BC] தவிர :50




சம்பள விகிதம்:

1. ஈப்பு ஓட்டுநர்

ரூ. 19,500 – 62,000 என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.

2. அலுவலக உதவியாளர்

ரூ. 15,700 – 50,000 என்ற ஊதிய ஏற்ற முறையில் அரசுநிர்ணயம் செய்யும் படிகளுடன்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நமது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கவும்.

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி,சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்
மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலைநாட்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 மணிவரை நேரிலோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார்,கன்னியாகுமரி மாவட்டம் -629 177 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.07.2022 (செவ்வாய்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும்.




தேர்வு செய்யும் முறை:

தகுதியான பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள TA/DA அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிர்வாக / கொள்கை காரணங்களால் காலியிடத்தை ரத்து நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 05-07-2022
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்