கணியன் கணிதம் பாகம்-1 |புதிய பதிப்பு | KANIYAN MATHS PART-1 |NEW EDITION.
முதல் பதிப்பாக வெளிவந்த கணியன் கணிதம் பாகம்-1 25 பதிப்புகளை கடந்து 7,00,000 பிரதிகளை கடந்து வெற்றி நடையிட்டு வருகிறது. தற்போது போட்டித்தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தக கணித எடுத்துக்காட்டு வினாக்களை தொகுத்து புதிய படைப்பாக தங்களுக்கு அளிக்கிறோம்.
எந்தவொரு வினாவிலும் தங்களுக்கு ஐயம் ஏற்படா வண்ணம் ஓவ்வொரு படிநிலையாக அனைத்து கணித செயல்பாடுகளும் எளியமுறையில் பல்வேறு வழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!
– நன்றி
கணியன் கணிதம் பாகம் 1 புத்தகத்தை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குழுவில் இணைய