You dont have javascript enabled! Please enable it!

IGCAR – கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Indira Gandhi Centre for Atomic Research – IGCAR Kalpakkam Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கல்பாக்கம் அணுமின் நிலைய மருத்துவமனையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ பணியாற்றுவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு பணிகளுக்கு வேலை

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. இதய நோய் நிபுணர்

2. நரம்பியல் நிபுணர்

3. உட்சுரப்பியல் நிபுணர்

4. சர்க்கரை நோய் நிபுணர்

5. மனநல மருத்துவர்

6. மகப்பேறு மருத்துவர்

7. கதிரியக்க நிபுணர்

கல்வித்தகுதி:

1. இதய நோய் நிபுணர்

MD/DNB with DM (Cardiology)

2. நரம்பியல் நிபுணர்

MD/DNB with DM (Neurology)

3. உட்சுரப்பியல் நிபுணர்

MD/DNB with DM (Endocrinology)

4. சர்க்கரை நோய் நிபுணர்

MD/DNB with DM (or) Diploma in Diabetology

5. மனநல மருத்துவர்

MD/DNB Psychiatry (or) DPM

6. மகப்பேறு மருத்துவர்

MD/DNB/MS Gynaecology ( or) DGO

7. கதிரியக்க நிபுணர்

MD/DNB Radiology (or) DMRD

வயது வரம்பு:

01-10-2021-ன் படி அதிகப்பட்சம் 63 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த ஊதியமாக குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,477 மற்றும் அதிகப்பட்சம் ரூ. 1,538 கூடுதலாக அலவன்ஸ்  வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்ப உறையின்மீது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை Recruitment of Part-Time Consultants for DAE Hospital, Kalpakkam/Anupuram தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2021

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Administrative Officer­ III (Rectt.), General Services Organisation, DAE Township, KALPAKKAM – 603 102, Chengalpattu District, Tamil Nadu.

IGCAR அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்