You dont have javascript enabled! Please enable it!

நேர்காணல் நாள்: 20 August 2022 | சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Chennai Kalakshetra Foundation Recruitment Notification 2022 



கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பு) திருவான்மியூர், சென்னை – 600041.

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன



பணியின் பெயர் காலியிடங்கள்
1. இரண்டாம் நிலை ஆசிரியர் Science content of Environmental Studies (EVS) 01
2. ஆய்வக உதவியாளர் 01
மொத்த பதவிகள் 02
பணியிடம் சென்னை

கல்வித்தகுதி:

1. இரண்டாம் நிலை ஆசிரியர் Science content of Environmental Studies (EVS)

பட்டம் உடன் BEd

2. ஆய்வக உதவியாளர்

12 வது தேர்ச்சியுடன் கணினி இயக்கம் பற்றிய அடிப்படை அறிவு.





சம்பள விகிதம்:

பணியின் பெயர் மாத சம்பளம்
1. இரண்டாம் நிலை ஆசிரியர் Science content of Environmental Studies (EVS) ரூ. 17,000 முதல் ரூ. 26,000 வரை
2. ஆய்வக உதவியாளர் ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை

தேர்வு முறை:

கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, நேர்காணலின் போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகலுடன் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றுகளுடன் 20.08.2022 அன்று காலை 10 மணிக்கு முதல்வர், பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி பள்ளிக்கு நேர்காணலுக்கு வர வேண்டும்.




நேர்காணல் நடைபெறும் முகவரி:

Principal, Besant Arundale Senior Secondary School, (A unit of Kalakshetra Foundation), Thiruvanmiyur, Chennai 600041



நேர்காணல் நாள் 20-08-2022 காலை 10.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்