இந்திய கடற்படை அக்னி வீரர்கள் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Indian Navy Agniveer (SSR) Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வுத் தேர்வுக்காக திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இந்திய கடற்படை ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. அக்னி வீரர்கள்
ஆண்கள் – 2240
பெண்கள் – 560 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 2800 பதவிகள்
கல்வித்தகுதி:
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து 10+2 தேர்வில் கணிதம் & இயற்பியல் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் இவற்றில் ஏதேனும் ஒரு பாடத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01 நவம்பர் 1999 மற்றும் 30 ஏப்ரல் 2005 (இரு நாட்களும் உட்பட) இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பதிவுசெய்த தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 23 ஆண்டுகள்.
மாத ஊதியம்:
முதல் வருடம்: ரூ. 30,000/-
இரண்டாம் வருடம்: ரூ. 33,000/-
மூன்றாம் வருடம்: ரூ. 36,500/-
நான்காம் வருடம்: ரூ. 40,000/-
4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும்போது சேவை நிதி தொகுப்பாக தோராயமாக ரூ. 10.04 லட்சம் (வட்டியைத் தவிர்த்து முழுமையான தொகை) வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பல்வேறு மையங்களில் நுழைவுக்கான ஆன்லைன் சோதனை தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ உடல் பரிசோதனை என்ற அடிப்படையில் இறுதி தேர்வு இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் பதிவு www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இந்திய கடற்படையின் ஜாப் போர்டல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை எவ்வாறு பதிவு செய்வது/ நிரப்புவது என்பதற்கான விரிவான வழிமுறைகள் இணையப் போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதையும் பாருங்க: அக்னிபாத் திட்டம் திருச்சி | இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 July 2022
இதையும் பாருங்க: அக்னிபாத் திட்டம் கோவை | இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 03 August 2022
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-07-2022
அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோடு செய்ய (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்