You dont have javascript enabled! Please enable it!

இன்று கடைசி நாள் | 191 பதவிகள் | (OTA) சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 24 August 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ஆபிசர்ஸ் ட்ரெயினிங் அகாடமி சென்னை தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் 2022

Officers Training Academy (OTA), Chennai, Tamil Nadu Recruitment 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் அமைந்துள்ள  இந்திய ராணுவத்தின் பயிற்சி கல்விக்கூடமான சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

 

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

குறுகிய சேவை ஆணையம் Short Service Commission (SSC)

1. SSC (Tech) ஆண்கள் – 175 பதவிகள்

2. SSCW (Tech) பெண்கள் – 14 பதவிகள்

2. SSCW (Non Tech) பெண்கள் – 2 பதவி

மொத்த பணியிடங்கள்: 191 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. SSC (Tech) ஆண்கள்

2. SSCW (Tech) பெண்கள்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து எந்த ஒரு பிரிவிலும் B.E. / B. Tech பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.

3. SSCW (Non Tech) பெண்கள்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து எந்த ஒரு பிரிவிலும் ஏதேனும் ஒரு பட்டத்தை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-04-2022 -ன் படி குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,500 முதல் அதிகப்பட்சம் ரூ. 56,100/- மற்றும் பிற படிகள் கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் ஆன்லைன் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படும். அவ்வாறு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நேர்முகத்தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-08-2022

INDIAN ARMY அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்