You dont have javascript enabled! Please enable it!

ITK – இல்லம் தேடிக் கல்வி வேலைவாய்ப்பு 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி திட்டம் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

Illam thedi kalvi thittam Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி’ மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. தன்னார்வர்கள்

மொத்த பணியிடங்கள்: பல்வேறு

கல்வித்தகுதி:

1. குறைந்தப்பட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.

3. கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

4. தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)

5. யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்.

வயது வரம்பு:

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

அரசின் வழிமுறை மற்றும் விதிமுறை கடைபிடிக்கப்படும். (தற்போது ரூ. 1000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.)

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி திட்ட இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் தங்களின் இணையதள வாயிலாக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும்போது உரிய கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன் கவனமாக வழிமுறைகளைப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவேண்டும்.

ITK -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்