You dont have javascript enabled! Please enable it!

(IOCL) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Indian Oil Corporation Limited (IOCL) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (ம) தபால்





பணியிட விபரங்கள்:

1. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் IV (Production) – 18 பதவிகள்

2. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் IV (Instrumentation) – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 19 பதவிகள்

கல்வித்தகுதி:

1. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் IV (Production)

i) குறைந்தப்பட்சம் 50% மதிப்பெண்களுடன் (SC/ST 45% மதிப்பெண்களுடன்) Chemical (அ) Refinery & Petrochemical Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

பி.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது தொழில்துறை வேதியியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டண்ட் IV (Instrumentation)

குறைந்தப்பட்சம் 50% மதிப்பெண்களுடன் (SC/ST 45% மதிப்பெண்களுடன்)  Instrumentation/ Instrumentation & Electronics/ Instrumentation & Control Engineering ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30-04-2022 அன்று பொது/EWS/ST விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 26 ஆண்டுகள்.

i) SC பிரிவினர் அதிகப்பட்சம் 31 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC (NCL) பிரிவினர் அதிகப்பட்சம் 29 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக ஊதிய நிலை AO -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 25,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,05,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது, OBC மற்றும் EWS விண்ணப்பதாரர்கள் திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணமாக எஸ்பிஐ இ-கலெக்ட் https://www.onlinesbi.com/sbicollect/ மூலம்  ரூ. 150/- செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD/ExSM பிரிவினை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் திறன்/திறமை/உடல் தேர்வு (SPPT) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.iocl.com/latest-job-opening என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு தாங்கள் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தின் நகலை தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் முறையாக சுய சான்றளிக்கப்பட்டு (Self Attested) கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசிநாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-05-2022 மாலை 5 மணிக்குள்

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-06-2022 மாலை 5 மணிக்குள்

IOCL -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

IOCL -ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய அறிவிப்பு: ஆன்லைன் விண்ணப்பம் 07-05-2022 காலை 10 மணிக்கு மேல் தொடங்குகிறது.





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்