இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்புகள் 2021
Indian Institute of Technology – IIT Madras Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
ஐஐடி மெட்ராஸ் சுயாதீனமான, உயர்தர ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான அர்ப்பணிப்பின் பதிவு உதவி பேராசிரியர் (கிரேடு-I / II) மட்டத்தில் ஆசிரிய பதவிகளுக்கு SC/ST/OBC-NCL/EWS பிரிவைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & தபால் |
பணியிட விபரங்கள்:
1. உதவிப் பேராசிரியர் (கிரேடு-I / II)
மொத்த பணியிடங்கள்: 49 பதவிகள்
கல்வித் தகுதி:
Aerospace, Applied Mechanics, Biotechnology, Chemical Engineering, Chemistry, Civil Engineering, Computer Science & Engineering, Electrical Engineering, Engineering Design, Humanities & Social Sciences, Management Studies, Mathematics, Mechanical Engineering, Metallurgical and Materials Engineering, Ocean Engineering, Physics ஆகிய பிரிவுகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்கு குறைவான தொழில்துறை/ ஆராய்ச்சி/ ஆசிரியர் அனுபவம் பரிசீலிக்கப்படலாம்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 55 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. உதவிப் பேராசிரியர் (கிரேடு – I)
மாத ஊதியமாக 7 வது CPC ஊதிய நிலை 10-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 70,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,21,500 வரை வழங்கப்படும்.
1. உதவிப் பேராசிரியர் (கிரேடு – II)
மாத ஊதியமாக 7 வது CPC ஊதிய நிலை 12-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 1,01,500/- முதல் அதிகப்பட்சம் ரூ. 1,69,800/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://facapp.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு கல்வி தகுதி மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-12-2021
IIT அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
முழுமையான கல்வி தகுதி விபரங்கள் (Official Departments and Areas – Annexure-1) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!